Post Comments and Get Money in http://www.onlinejobs.by3.in / www.chennaionlinejobs.in
8 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் பண்மையான மொழி நம் தாய்த் தமிழ் மொழி.
அந்த தமிழ் மொழி அறிந்த ஒருவரால், நவீன கம்ப்யூட்டர் உலகத்தில், இன்டர்நெட் மூலம் ஏன் சம்பாதிக்க முடியாது?
முடியும், தமிழ் மொழியை மட்டுமே கொண்டு கூட, இன்றைய இன்டர்நெட் உலகத்தில் நம்மால் பணத்தை எட்ட முடியும். அதில் ஐயம் இல்லை.
ஆனால், நம் செயல்படும் முறை, செய்யும் இடம் ஆகியவற்றை பொறுத்தே நமது பண வருகையும் அமையும். ஆகையால் நாம் நமது தாய் மொழியில் செய்வது என்பதனால் மட்டும் அல்ல , அதில் எத்தனை சிறந்த செயலை கொடுத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நாம் பணத்தை Online job/business மூலம் ஈட்ட முடியும்.
ஆம், சிறந்த செயல் என்பது, தமிழில் நல்கதை, கட்டுரை, செய்தி, கவிதை, சிரிப்பு, சினிமா செய்தி பல .......
எந்தவொரு தலைப்பை எடுத்தாலும், அதனை சிறப்பாக வெளிப்படுத்தும் பொழுது, அது ஓர் நல்வரவேற்பை பெரும். அதுவே நமக்கு பணம் காய்க்கும் மரமாகவும் அமையும்.
நம்முள் எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக ஜொலிப்பதில்லை. ஏன் உங்களுக்குகூட,
கவிதை எப்படி எழுதுவது?
திரைவிமர்சனம் எப்படி எழுதுவது
அரசியல் விவாத கட்டுரை அமைக்க நம்மால் முடியுமா
சிறுகதை எழுத தெரியாதே!!
என்று எண்ணம் எழலாம்.
ஆனால், உண்மை, எந்தவோர் வெற்றிக்கும் அவர்கள் அருகே பலர் அவரை உற்சாகபடுத்தவும் சில உதவிகளை செய்யவுமே பலர் உள்ளனர்.
ஆம், நகைச்சுவை கூறுபவர் மட்டும் இருந்தால், அந்த நகைச்சுவைக்கு மதிப்பில்லை. அவருடன் சிரிப்பவரும் இருந்து சிரிக்கும் பொழுதுதான் நகைச்சுவைக்கு மதிப்பு...............
அதுபோல,
இந்த குபேரனின் பணம் மரம்! என்ற திட்டத்தின் கீழ், தங்களது படைப்புகளை அல்லது அறிய பிறர் படைப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் குபேரனின் பண மாற கனியினை (பணத்தை) ருசிக்கலாம்........
அவர்களுடன் இணைந்து, அந்த படைப்புகளை ரசித்து அல்லது சிறு தவறுகளை நிவர்த்தி செய்ய நீங்கள் கொடுக்கும் சிறு Comments-யும் நல்லருக்கு, இதை பண்ணுங்க, இப்படி பண்ணா நல்லா இருக்குமே, Nice Post, Keep it up.... and more) எங்களை ஊக்கப்படுத்துவது மட்டும் அல்லாமல் அது உங்களுக்கும் பணத்தை கொட்டும் காலம் இது.
சிறு துளி பெருவெள்ளம் ஆகும் அல்லவா!
ஆகையால் உங்களால் முடிந்ததை நமது இனையதளத்தில் பகிர்ந்து, பணம் பெறுங்கள்.
By
Manibharathi.S
Site Admin